balavin pakkangal
புதன், 25 மார்ச், 2009
என் மனத் தேடல்
காலம் பல ஆனபின் நீண்ட பிரிவு.
தொலை தூரத்தில் நீ
ஆயினும்
என் முகமருகே உன் உதடுகள்
உச்சரிக்கும் வார்த்தைகள்
தொலை
பேசியின்
உதவியால்
மனதில் மகிழ்ச்சியான நினைவலைகளை
தருகிறது.
1 கருத்து:
பாலா
27 ஜனவரி, 2010 அன்று 8:07 AM
தொலைபேசி(Telephone) அல்ல, அது கைபேசி(Mobile phone)
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தொலைபேசி(Telephone) அல்ல, அது கைபேசி(Mobile phone)
பதிலளிநீக்கு